காலம் பொன் போன்றது

காலம் பொன் போன்றது
ஆனால் அணிய சரியான
இடம் கிடைத்தால் மட்டுமே
இல்லையெனில் பொன்னும்
கிடைத்து வீணே வாழ்வில்

எழுதியவர் : உ மா (21-Sep-14, 12:16 am)
சேர்த்தது : umauma
பார்வை : 1098

மேலே