கண்ணிருந்தும் குருடாய்

கடவுளுக்கு தெரியும்
கண்ணிருந்தும் குருடாய்
மனிதன் என்றும் இருப்பது
அதனால் தான் கண்முன்
தான் நின்றாலும் அவனது
குருட்டு கண்களுக்கு
தெரியாது என்றே
மறைந்து நின்று
மர்மமாக தெரிகிறார்

எழுதியவர் : உ மா (21-Sep-14, 12:13 am)
சேர்த்தது : umauma
பார்வை : 232

மேலே