கண்ணின் மணிகள்

" ஒராயிரம் முறை உறங்கி விழிக்கும் ...

" கண்மணிக்குத் தெரியுமா ...

" தன்னைக் காப்பது இமையென்று?


" பார்ப்பதும் அசைவதும்..

" தானென்று இல்லாது ....

" பாதுகாப்பது இமை தானென்பதை..

" உணருமா கண்ணின் மணிகள் ?

எழுதியவர் : (21-Sep-14, 12:36 am)
பார்வை : 89

மேலே