புரியவில்லை

காற்றோடு கைகோர்த்த நாற்காலி
நா பேசவில்லை
நடனம் தான் பேசுகிறது ....,

நிற்க தெரியாத நிலவுதான்
இரவில் அழகு யாகிறாள் ...

வாசிக்க தெரியாத மரங்கள்தான்
வாழ்க்கையின் பைபிள் யாகிறது...,

கூட்டில் வாழ தெரியாது கரையானுக்கு
காட்டில் வளர தெரியாது பாறைக்கு ...

மண்ணாக இருந்தாலும் மழையால் இடம் மாற்றம்தான்
பெண்ணாக இருந்தாலும் கயிற்றால் உறவு மாற்றம்தான் ...

எழுதியவர் : காந்தி (21-Sep-14, 9:25 am)
Tanglish : puriyavillai
பார்வை : 73

மேலே