திருடன்

பதுக்க நினைப்பவனும்
திருடன்
பதுக்கி வைப்பவனும்
திருடன்
பதுங்கி வாழ்பவனும்
திருடன்
பதுங்க நினைப்பவனும்
திருடன்

எழுதியவர் : பாத்திமா மலர் (21-Sep-14, 8:01 am)
Tanglish : thirudan
பார்வை : 89

மேலே