உன்காதல் காமி நீ
ஏதும் தோன்றாத போதும்
ஏதோ சொல்லிட தோணும்
உன் காதல் எனக்கு வேணும்
காத்திருக்கிறேன் காதலில் நானும்
எனக்குள் என்றும் சுரக்கும்
கவிப்பால் நீ
பருக பருக இனிக்கும் தேன் நீ
போதை தரும் கள்ளும் நீ
காதல்,காமினி
உன்காதல் காமி நீ