உனக்கு காதல் எதற்கு

மௌனம் கற்ற உனக்கு
காதல் எதற்கு
மனதை கலைக்க தெரிந்த
உனக்கு காதல் எதற்கு
கவிதையாய் இருக்க மட்டுமே
தெரிந்த உனக்கு காதல் எதற்கு
மரணமே வரமாய் தர
தெரிந்த உனக்கு காதல் எதற்கு

எழுதியவர் : ருத்ரன் (22-Sep-14, 12:41 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 99

மேலே