சீ சீ இந்த பழம் புளிக்கும்

அம்மா அப்பா தர்ற
காசையெல்லாம்
குருவி சேக்குற மாறி
கொஞ்ச கொஞ்சமா சேத்து
நானும்
ஒரு மொபைல்
வாங்கலான்னு போனா
ஐஸ் கிரீம் சான்வெஜ் தான்
புது மாடல்னு சொன்னாங்க
அதிகமா காசு சேர்த்துட்டு போனா
ஜெல்லி பீன்னு எதையோ
சொன்னாங்க
செரின்னு ஒரு வழியா அதுக்கு
காச சேத்துட்டேன் இப்ப
என்னடானா ஏதோ
கிட்கேட்டாம்
அட போங்கடா நீங்களும்
உங்க மொபைலும்
சீ சீ இந்த பழம் நமக்கு வேண்டாம்பா.........

எழுதியவர் : farmija (22-Sep-14, 12:54 pm)
பார்வை : 153

மேலே