தாயுமானவர் பாடல்கள்
அன்பைப் பெருக்கி என தாருயிரை காக்க
வந்த இன்பப் பெருக்கே என் இறையே - பராபரமே
எவ் உயிரும் என் உயிர் போல எண்ணி இரங்கவும்
நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே
துன்பக் கடலில் நுழைந்தே எல்லாம் தீர்ந்ததே
இன்பக் கடலில் இரு மென்ன அன்பிட் கரைந்துருகி
கண் அருவி காட்ட
விரைந்து வரும் ஆனந்தமே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
