பாரதிதாசன்

பெரிய வித்யாசம் இல்லை
எங்களுக்குள் !

அவன் கவிஞனை காதலித்து
பாரதிதாசன் ஆனான் !

நானோ ஒரு கவிதையை காதலித்து
பாரதிதாசன் ஆகிறேன் !

எழுதியவர் : முகில் (23-Sep-14, 7:43 am)
Tanglish : bharathidasan
பார்வை : 222

மேலே