தங்கை

உலகம்
பூமி
வானம்
வானத்தில் இருக்கும் மேகம்
மேகத்தில் மறையும் நட்சத்திரம்
அதனுடன் ஜோடி சேரும் நிலா
நிலவை பார்த்து உண்ணும் குழந்தை
அதன் ஒளி வீசும் முகம்
முத்து போன்ற சிரிப்பு
பிஞ்சு கைகள்
இவை அனைத்தும் அழகுதான்
ஆனால் இல்லை
ஏன் தங்கையுடன் ஒப்பிடுகையில்.

எழுதியவர் : சிவா ஹரீஷ் (23-Sep-14, 8:52 pm)
Tanglish : thangai
பார்வை : 287

மேலே