அன்னைக்கு சிறு மடல்

ஏழேழு ஜென்மங்களும் ஏக்கம் தரவைக்கும் அன்பு
எட்டாவது அதிசயமாய் எதிர்பார்க்கும் ஏட்கம்
பக்குவமாய் ஈன்றெடுத்து ,பாசமாய் அரவணைத்து
மிகப்பெரிய சக்தி வாய்ந்த மிகவும் புனிதமான
கடவுளின் மறு பிறவி "அன்னை /தாய்/அம்மா "
பார்போற்ற உயர பாடுபடும் நேசம்
நாம் உயர நினைக்கும் எண்ணம்
என்றும் உன் பிள்ளையாக உனக்காவே (நான்)
எழுதிய சின்னஞ் சிறு வரிகள் "அம்மா"