அம்மா

தடயம் இல்லாமல் இருந்தும்;
அழுததை கண்டுபிடித்து விட்டாள்;
சிரித்து விளையாடி பேசியும்;
மனவலியை கண்டுபிடித்து விட்டாள்;
எதுவும் சொல்லாத போதும்;
நினைப்பதையும் கண்டுபிடித்து விட்டாள்;
- யாருக்கும் தெரியாத மந்திரவாதி அம்மா...!

எழுதியவர் : சக்தி (25-Sep-14, 1:01 pm)
Tanglish : amma
பார்வை : 351

மேலே