முத்தத்தின்போது

என் இதழிரண்டும் கவிபாட
இமைகளென்ற திரைச்சீலை மேல்நோக்கி எழுகிறது...
வெண்ணிற மேடைமீதிருந்த கரும்பாவையவள்
என் கவிதையை வியந்து பாராட்டி
‘தை தை’யெனச் சதிராடுகிறாள்...

எழுதியவர் : (25-Sep-14, 8:29 am)
பார்வை : 89

மேலே