வானம் - உன் நினைவுகள்
நான் வைத்திருக்கின்ற தாடிக்கு
காரணம் கேட்டார் என் தந்தை.
எப்படிச் சொல்வேன்?
கடலின் நிறத்திற்கு காரணம் நீர் இல்லையென்று...
வானமாய் உன் நினைவுகள்
நான் வைத்திருக்கின்ற தாடிக்கு
காரணம் கேட்டார் என் தந்தை.
எப்படிச் சொல்வேன்?
கடலின் நிறத்திற்கு காரணம் நீர் இல்லையென்று...
வானமாய் உன் நினைவுகள்