சிறு கல்லாக

"உன்னை விட யாரும் உயர்ந்தவருமில்லை..!
பிறரை விட நீயும் தாழ்ந்தவனும் இல்லை என்று எண்ணிப்பார்..!
சுற்றும் பூமியும் உன் கைகளுக்குத் தெரியும் சிறு கல்லாக..!

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (25-Sep-14, 5:49 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : siru kallaaka
பார்வை : 64

மேலே