குருடன்

நான்
என் காதலை
கவிதையாய் சொல்ல
கவிஞன் அல்ல
என்றும்
காதலுக்காக காத்திருக்கும்
கண் தெரிந்த குருடன் ...........

எழுதியவர் : சதீஷ் sana (25-Sep-14, 10:43 pm)
சேர்த்தது : m.sathishkumar
Tanglish : kurudan
பார்வை : 94

மேலே