+உன் விரல்பட்ட ஸ்பரிசத்தில்+

முதல்முறை

உன் விரல்பட்ட ஸ்பரிசத்தில்

சிகரத்தின் மீதிருந்து தவறி விழுந்தவனாய்

அந்தரத்தில் பறந்து கொண்டிருப்பது போன்ற‌

ஒரு புதுவிதமான உணர்வுக்கு உள்ளானேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Sep-14, 6:40 pm)
பார்வை : 216

மேலே