வீசி எறியப்பட்ட நகமாக

தேவைக்கு ஏற்ப அழகு படித்திக்கொண்டு - தேவை அற்ற போது
வெட்டி எறியும் நகமாக மாறி போனேன்
குப்பை தொட்டில் அடைக்கலமாக இருந்தால் எரிந்து
மரணத்தை முத்தம் இட்டு இருப்பேன்
வீதில் எரிந்து விட்டாள் வீசியதற்கு வருந்தவில்லை
என்றாவது ஒரு நாளில் நீ மிதித்துவிட்டால் !

எழுதியவர் : வேலு (29-Sep-14, 12:07 pm)
பார்வை : 76

மேலே