அதற்கும் அப்பால்

பூவாய், பனியாய்
உவமை சொன்னேன்
அவள் அதற்கும் அப்பால் ...
நிலவாக...


(01-12-94)

எழுதியவர் : மீ.மணிகண்டன் (30-Sep-14, 1:26 am)
Tanglish : sogam
பார்வை : 121

மேலே