ஏறுக்கு பழகும் மாடு போல

ஏறுக்கு  பழகும் மாடு போல

கொஞ்சம் முரட்டு தனம் - கொஞ்சம்
தூரம் நடக்க அடம் பிடிப்பு
முந்திக்கொள்ள நினைப்பது
சாப்ட மறுப்பது
கால்கள் உதறுவது - சாலையில் நேராகா போக மறுப்பது
இப்படிதான்
ஏறுக்கு பழகும் மாடு போல ஏதாவது
செய்துவிடுகிறது இந்த காதல் !!

எழுதியவர் : வேலு (30-Sep-14, 10:26 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 104

மேலே