எழுதுக்கோலில் நான் நுழைய - இராஜ்குமார்

எழுதுக்கோலில் நான் நுழைய
==========================
உன்னை ரசித்தேன்
அதனால் சிரித்தேன்

உன்னை நினைத்தேன்
அதனால் அழுதேன்

புறம் சென்ற நினைவு
அகம் நிறைவது ஏன் ?

உருவாகும் உணர்வு
உனை கேட்பது ஏன் ?

கலைந்த கனவை
கோர்க்க நினைத்து
முடியாத நினைவில்

தாள்களுக்கு தண்டனை
அளித்தே தினம் உயிர்க்கிறேன்
எழுதுக்கோலில் எனை நுழைத்ததால் ..

- இராஜ்குமார்

நாள் :18 - 10 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (30-Sep-14, 9:06 am)
பார்வை : 110

மேலே