அரசியல்வாதி கடவுள்

கடவுள் கூட அரசியல்வாதி தான்
குப்பை தொட்டிக்கெல்லாம்
குழந்தைகளை
இலவசமாக கொடுத்ததால் ...
கடவுள் கூட அரசியல்வாதி தான்
குப்பை தொட்டிக்கெல்லாம்
குழந்தைகளை
இலவசமாக கொடுத்ததால் ...