பல்பொருள் அங்காடி

டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ன்னு பெயர் பலகையிலே எழுதிருக்காங்களே அதுக்கு தமிழ்ல என்னடா அர்த்தம்?

அதுக்கு பல்பொருள் அங்காடின்னு அர்த்தம்.

அப்பிடியா? அங்கெ பல் சம்பந்தப்பட்ட பொருள்கள் மட்டுந்தான் கெடைக்குமா?

எழுதியவர் : மலர் (1-Oct-14, 2:58 pm)
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே