அறிவிலி யான்

மகத்துவம் அறியார்க்கு
மருத்துவம் இனியில்லை.
பொருளே புசித்தார்க்கு
புலரும் பொழுதில்லை.
மடியும் மாந்தர்க்கு
மகிழ்ச்சி யென்றில்லை – இதை
அறிந்தும் அறிவிலியான்
அகத்தவம் மேற்கொள்ளேன்.

எழுதியவர் : மீ.மணிகண்டன் (2-Oct-14, 12:48 pm)
Tanglish : aRivili yaan
பார்வை : 95

மேலே