சண்டைக்கோழி

இருக்கும் வரை சண்டை
இறந்தான் பின் இருவரும்
கால் நீட்டி ஓய்வு!

எழுதியவர் : வேலாயுதம் (3-Oct-14, 3:06 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 97

மேலே