திருமணத்தில்

சாப்பிட்டேன் 'விருந்து'
கொடுத்தேன் 'விருது'
மணமகளிடம் 'மொய்!'

எழுதியவர் : வேலாயுதம் (3-Oct-14, 2:55 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 490

மேலே