சிறுமியின் எண்ணம் இது

ஓர் சிறுமியின் எண்ணம்
"""""""""""""""""""""""""""""""""""""

நமக்கு மட்டுமேன்
ஒவ்வொரு நாளும் புது வருடமாக
இருக்கக் கூடாது ,,,,,,

பலருக்கு ஒவ்வொரு நாளும் புது வருஷம் தான் புது உடுப்பு அணியும் போது
சிலருக்கு ஒரு நாள் மட்டுமே புது வருஷம் !

எழுதியவர் : keerthana (11-Oct-14, 4:41 pm)
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே