கவலையா

குடம் ஒழுகுகிறதென
கொள்ளாதே கவலை,
கிடைக்கிறதே
தண்ணீர் எறும்புக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Oct-14, 7:18 am)
பார்வை : 118

மேலே