வேண்டுதல்

எதையும் எதிர்பார்த்து இறையவனை வேண்டாதே
நீ எதிர்பார்காதெல்லாம் அவன் உனக்கு தருவான்
உண்மையான பக்திக்கு என்றுமே பலன் உண்டு...நம்பிகையோடு வேண்டு....

எழுதியவர் : ஜெயா (12-Oct-14, 6:00 pm)
Tanglish : venduthal
பார்வை : 176

மேலே