மிருகத்தின் பாவனை செய்து

காமத்தில் குளிக்கிறது ஒரு காதல்
கருவறையிலே தனது கடைசி மூச்சை சுவாசித்தது உயிர்
கண்ணிற் சிந்தவில்லை அவன்
அடுத்த காதலை நோக்கி நகர்கிறான்
ஒரு மிருகத்தின் பாவனை செய்து !!!

எழுதியவர் : வேலு (13-Oct-14, 3:51 pm)
பார்வை : 94

மேலே