மீன்
தூண்டிலில்
சிக்கிய
மீனை போல
உன் பார்வையில்
சிக்கித்தவிக்கிறேன் ....!
விடுபட்டால்
மீன் வாழும் ....
நான்
வாழ மாட்டேன்.....!
தூண்டிலில்
சிக்கிய
மீனை போல
உன் பார்வையில்
சிக்கித்தவிக்கிறேன் ....!
விடுபட்டால்
மீன் வாழும் ....
நான்
வாழ மாட்டேன்.....!