காதல்

நான் கவித்துவம் பாடியதால் என்னை காவிங்கர் என்று அழைத்தார்கள், ஆனால்

என் கவித்துவத்தின் காவியமே நி தான் என்று அறியாமல் மறந்துவீட்டார்கள் என் என்றால் நி

என் காதலியாகவே வாழ்ந்தாதுனால்

எழுதியவர் : மலர்துளி (13-Oct-14, 8:12 pm)
சேர்த்தது : jabar
Tanglish : kaadhal
பார்வை : 88

மேலே