வந்தாய்

மின்னஞ்சலாக வந்தாய்
அதில் உன் முகவரி இல்லை

மின்சாரம் துண்டிய இரவாக வந்தாய்
அதில் உன் வெளிச்சம் இல்லை

ஜன்னல் ஓர காற்றாய் வந்தாய்
அதில் உன் உருவம் மில்லை

மின்னல் வெட்டிய கோடாய் வந்தாய்
அதில் உன் பாதை இல்லை

எழுதியவர் : காந்தி (13-Oct-14, 10:59 pm)
Tanglish : vanthai
பார்வை : 82

மேலே