மனிதப் பதர்

மழை பெய்து
ஓய்ந்திருந்த மாலை நேரம்
தன் பிறப்புறுப்புக்களை
பின்னிக் கொண்டு
கூச்சலிடும் தெரு நாய்கள்
போன்ற மனிதப் பதர்களும்
இந்த அவனியிலுண்டு...

எழுதியவர் : பாவூர் பாண்டி (13-Oct-14, 11:47 pm)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
பார்வை : 82

மேலே