கதறி அழும் கண்கள்

அவள் வந்த போது
காண மறுத்த என் கண்கள்
அவள் வராத போது
கதறி அழுகின்றன
அவளை காண வேண்டுமென்று!.......

எழுதியவர் : தங்க மணிகண்டன் (13-Oct-14, 11:39 pm)
Tanglish : kathari alum kangal
பார்வை : 181

மேலே