திருடி

பிறங்கு நுதல் கொண்ட
மதி கண்ட நான்
நாணாக சுற்றி வந்தேன் உன் கொடி இடையில்..

உன் சந்திரகம் பட்டு சந்திரனும் பிறை ஆயிற்றோ ....
உன் மருவிதழ் பட்ட நீரும் தேன் ஆயிற்றோ ....

என்னுள்ளே சோதகம் போடுகின்றாய் ...
அழகாய் பகமாய் பாடுகின்றாய்....

திட்டிவிடமா தீண்டிப்புட்ட .....
சீவனகம் சீண்டலையே...
சித்தநேரம் உறங்கலையே....
சிரிக்கிமவ கண்ணுக்குள்ள ஒட்டிக்கிட்ட....
கனவுகல திருடிப்புட்ட ......

எழுதியவர் : (14-Oct-14, 10:42 am)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : thirudi
பார்வை : 79

மேலே