சுழலும் உன் நினைவுகளை

இதழ்கள் வறண்டு வாடிக் கிடக்க...

இமைகள் இறுக மூடி இருக்க.

இதயம் மட்டும் இதமாய் உன் உறவைச் சொல்லி...

இன்ப கீதமாய் இசைக்க.

இன்பமாய் உணர்தேன் அன்பே...

புரண்டு உறங்கும் போதும் உற்சாகமாய் -- கனவில்...

சிரித்து விளையாடும் உன் செல்லக் குறும்புகளை.

மரணக் கிணற்றின் மோட்டார் சைக்கிளாய் சுழலும் உன் நினைவுகளை...

சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்து... வேடிக்கைப் பார்த்து...

உற்சாகக் கைதட்டல் கொடுக்கின்றன.. என் உடலின் ஹார்மோன் கூட்டங்கள்...

எழுதியவர் : கருனபாலன் (14-Oct-14, 7:10 pm)
பார்வை : 113

மேலே