வழியெங்கும் இவன் வலி

சாயும் போது
மடி தந்த தாய்க்கும்
சாயாமல் வழி தந்த
இந்த குச்சிக்கும்
மட்டும் தான் தெரியும் ..
இவன் ஊனத்தின்
வலி என்னவென்று ..


‪#‎குமார்ஸ்‬ ....

எழுதியவர் : குமார்ஸ் (15-Oct-14, 1:19 pm)
பார்வை : 78

மேலே