பொய் ஒன்று சொல்கிறேன்

பொய் ஒன்று சொல்கிறேன்
"நீ அழகி "என்றேன்
சிரித்து அடித்து விட்டு நகர்கிறாள்
அப்பப்பா "என்ன அழகு அவள் "
என்னை நானே அடித்த்துகொண்டேன் செல்லமாய் ..!!!

எழுதியவர் : வேலு (15-Oct-14, 1:24 pm)
Tanglish : poy ondru solgiren
பார்வை : 133

மேலே