தமிழின் நிலை
வணக்கம் நான் 12ம் வகுப்பு படிக்கும்போது (2009) ஒருநாள் எங்கள் பள்ளிக்கு தமிழறிஞர் நன்னன் அவர்கள் வந்திருந்தார் அவர் தமிழை பற்றி நிறைய பேசினார். என் நண்பர்கள் என்னிடம் நீ ஒரு கவிதை எழுது அவர் பாராட்டுவார் என்று சொன்னார்கள். நானும் அவரிடம் பாராட்டு வாங்க ஒரு கவிதை எழுதினேன். அதுவும் ஒவ்வொரு மாணவர்களையும் கடந்து மேடையில் இருந்த எங்கள் ஆசிரியரிடம் சென்றது ஆனால் அவரோ அதை தன் பையில் சுருட்டி வைத்துவிட்டார். இன்றும் மறக்க முடியாத என் கவிதை இதோ இத்தளத்தில் முதல் கவிதையாக.....
தமிழின் நிலை.
-------------------------->
தமிழின்று சாகுதைய்யா!
தடமாறி போகுதைய்யா! - சில
தலைவர்களின் வார்த்தைகளில்
தலைமறைவு ஆகுதைய்யா !
.......................அடுத்த வரிகள் நினைவில் இல்லை.....