எழுதுவதெல்லாம்

நான் எழுதும் வரிகளெல்லாம்
இலக்கியம் இல்லை
இதயத்தை வருடிச் செல்லும்
ஒரு சின்ன ஜன்னல் காற்று
அவ்வளவுதான் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-14, 4:27 pm)
பார்வை : 426

மேலே