கைபேசி

பொய் பேச கைபேசி
மை பூச கைபேசி
விரலோடு கைபேசி
விளையாட கைபேசி
தொலைவில் இருந்தாலும் கைபேசி
தோளில் சாய்ந்தாலும் கைபேசி!!!!!!

எழுதியவர் : (18-Oct-14, 2:30 pm)
Tanglish : kaipesi
பார்வை : 116

மேலே