நீயே நீயே எல்லாம் நீயே

கணினியும் நீயே!
கணினித்திரையும் நீயே!
தட்டச்சு பலகையும் நீயே!
சொடுக்கியும் நீயே!
எழுத்துக்களும் நீயே!
என் தொடுதிரையிலும் நீயே!
நான்தொடா தொலைபேசியும் நீயே!
என் தேடுதலெல்லாம் நீயே!
என் முகப்புத்தகமெங்கும் நீயே!
என் எண்ணமெல்லாம் நீயே!
என் வாழ்வின் வண்ணமெல்லாம் நீயே!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (18-Oct-14, 8:19 pm)
பார்வை : 197

மேலே