காதல்

இந்த காதல் இவ்வளவு அழகா,
உயிர் மாற்றி உயிர் கொள்ள செய்கிறது,
ரத்த அணுக்களை சத்தமிட சொல்கிறது, மரணம் என்ற வார்த்தையை சலிக்காமல் படிக்கிறது, மறைமுக பார்வையில் மயக்கம் கொள்கிறது, மௌனத்தின் இடைவெளியில் மலர சொல்கிறது, உயிர் பிழிந்து உறக்கம் கொள்கிறது, உதடு வளையல் சத்தமிட முத்தமிட்டு கொள்கிறது, விழி பார்த்து விழுங்கி முடிக்கிறது, விரல் கோர்த்து திருமணம் என்கிறது....!!!!

எழுதியவர் : bharathi (19-Oct-14, 3:30 pm)
சேர்த்தது : Bharathidhasan. M
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே