தூய்மை
அறிவு இருந்தும் சிலருக்கு பயனில்லை
சிலருக்கு ஆளக் கற்றுக் கொடுக்கும்
சிலருக்கு நல் வழியில் செல்ல கற்று கொடுக்கும்
பணம் இல்லை என்றால் உன்னை யாருக்கும் தெரியாது
பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது
மனம் தூய்மையாக இருந்தால் யாவும் நலமாக இருக்கும்.