ஒரு சில வார்த்தைகள்
1) எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று.
2) தன்னலம் மிகுந்த வாழ்க்கை ஒரு நாளும் இன்பத்தை தராது.
3) அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
4) நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்கக் கூடாது.
5) ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா???
6) அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்.
7) மனச் சாட்சியை துறந்தவனுக்கு மதிக்கத் தக்கது எதுவுமில்லை.