வண்ணக்கிளிகள்

வளைந்த கிளைகளில்
வண்ணக் கோலமிடும்
வண்ணக்கிளிகள் !!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (19-Oct-14, 8:58 pm)
பார்வை : 121

மேலே