இரத்தம் உறிஞ்சும் அரசியல்

உடனே உங்களுக்கு
இரத்தப் பரிசோதனை
செய்யுங்கள் .

அரசாங்கம் பொருட்களின்
விலையைக் குறைப்பதாக
சொல்கிறது .

இரத்தம் குறைந்து தான்
இருக்கும் .அப்படித்தானே ?

ஏன் என்றால் உங்கள்
இரத்தங்களில் தான் இந்த
அரசியல் இவ்வளவு சுழல்கிறது .

எழுதியவர் : அரசியல் . (19-Oct-14, 7:06 pm)
பார்வை : 71

மேலே