கொண்டாடுங்கள் தீபாவளி

கண்ணைப் பறிக்கும் ஒளியின்றி



காதைப் பிளக்கும் ஒலியின்றி

காற்றின் தூய்மையைக் கெடுக்காமல்

கொண்டாடுங்கள் தீபாவளி


#####

எழுதியவர் : மலர் (19-Oct-14, 8:55 pm)
பார்வை : 1387

மேலே